2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை

Editorial   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (14)பிணை வழங்கியது.

கடற்படை இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக உலுகேதென்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X