2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

’மன்ன ரொஷான்’,’சுபுன்’ துப்பாக்கிச்சூட்டில் பலி

Editorial   / 2023 டிசெம்பர் 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் 'மன்ன ரொஷான்' மற்றும் அவரது நண்பரான 'சுபுன்' என்பவரும் பலியாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X