Editorial / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக 2025 ஒக்டோபர் 27-28 திகதிகளில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago