Freelancer / 2025 மே 14 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - மஹியங்கனை வீதியில், வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானகி உள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தால் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago