2026 ஜனவரி 21, புதன்கிழமை

மல்லாக்க புரண்டது பஸ்; 20க்கும் மேற்பட்டோர் காயம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலேந்திரன், ஆர்.ரமேஸ், டி.சந்ரு, எஸ்.கணேசன், டி.கேதீஸ்

நுவரெலியா, இராகலையிலிருந்து ஹைபொரஸ்ட் நோக்கி இன்று (29) காலை பயணித்த தனியார் பஸ்ஸொன்று, மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் கயாமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையோர் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X