2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மாவட்டங்களில் கொரோனா எங்கு அதிகம் எங்கு குறைவு

R.Maheshwary   / 2021 மே 09 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய (8) தினம் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுள், கொழும்பிலே அதிகம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பில் மொத்தமாக 413 ​தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசம்

தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொழும்பு மாநகர சபை பகுதி

123

நாரஹேன்பிட்டி

60

கிரான்பாஸ்

02

கம்பஹா

347

களுத்துறை

358

குருநாகல்

75

காலி

188

மாத்தறை

22

கேகாலை

07

பதுளை

05

அம்பாறை

25

அநுராதபுரம்

26

திருகோணமலை

19

வவுனியா

01

நுவரெலியா

45

இரத்தினபுரி

122

கண்டி

70

புத்தளம்

10

யாழ்ப்பாணம்

14

மாத்தளை

32

கிளிநொச்சி

10

பொலன்னறு​வ

31

ஹம்பாந்தோட்டை

01

மொனராகல

14

மட்டக்களப்பு

07

     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .