2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மஹேல ஜயவர்தனவுக்குப் புதிய பதவி

Nirosh   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி  முதல், பயிற்சி ஆலோசகராக தனது பணிகளை மஹேல முன்னெடுக்க உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .