2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாங்குளம் மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழமை

Editorial   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை என சட்டவைத்திய நிபுணரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சட்ட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .