2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

J.A. George   / 2021 மார்ச் 10 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (10)  நிறைவடைகின்றது.

பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .