2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாதாந்த உணவுக் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

Freelancer   / 2025 மே 22 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தங்களுக்கான பல கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில், உணவுச் செலவுகளை ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பது நியாயமற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாராளுமன்ற ஊழியர்களுக்கான மாதாந்த உணவுக் கட்டணம் இதுவரை 1000 ரூபாயாக இருந்து வருகிறது. பாராளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவின்படி, பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் 3,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .