2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாவனெல்ல விவகாரம் : நால்வர் கைது

Editorial   / 2021 ஜனவரி 02 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்லையில் உள்ள கற்குவாரியில், கற்களை வெடித்து சிதறச் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிப்பொருட்களை திருடிச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

​பேராதனையில் வைத்தே இந்த நால்வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் வெடிப்பொருட்களில் ஒருதொகை வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அப்பிரிவு அறிவித்துள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X