Freelancer / 2025 மே 04 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)
32 minute ago
51 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
51 minute ago
52 minute ago