2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

முதல் முறையாக 8,000 ஐ தாண்டிய தினசரி PCR பரிசோதனை

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில்  முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட  PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட  PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆகும்.

இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 57 ஆயிரத்து 698  ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .