Editorial / 2025 ஜூன் 30 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மூத்த பாடகர் இஷாக் பெக்கை சந்தித்து அவரது நலம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கேட்டறிந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இஷாக் பெக்கின் நலம் குறித்து விசாரிக்க அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago