Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த காலங்களில் முழு நாட்டின் கவனத்தை ஈர்த்த 3 சமபங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவன்காட் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பான வழக்குகளை இவர்கள் விசாரணை செய்யவுள்ளனர்.
சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago