Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவொரு தொலைபேசி நிறுவனத்துக்கும் மேலதிக Night Time Data package இற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என, அதன் பணிப்பாளர் ஓசத ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி நிறுவனங்கள் இரவு நேரங்களில் வழங்கும் Data பெக்கேஜ் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் குறித்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் தவறான வர்த்தக தகவல் தொடர்பாடல் தந்திரமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025