Shanmugan Murugavel / 2020 நவம்பர் 04 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 169 கொவிட்-19 தொற்றுக்கள் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதில், 18 பேர் தனிமைப்படுத்தல் மய்யங்களில் உள்ளவர்கள் என்பதுடன், மிகுதி 151 பேரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியின் நெருங்கிய தொடர்பாளர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், இதுவரையில் இன்று புதிதாக 443 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மினுவாங்கொட, பேலியகொட கொத்தணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 8,709ஆக உயர்ந்துள்ளது.
53 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
01 May 2026