J.A. George / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1346 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் என்றும், 14 பேர் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை அண்மித்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4791 ஆக உள்ளதுடன், 1461 பேர் வைத்தியசாலைகளில் உள்ளனர்.
3307 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago