A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தெமட்டகொட, மருதானைக்கு மீள அறிவிக்கும் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது
அதேபோல களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில், பேருவளை, அழுத்துகம, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கு 26 காலை 5 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .