Editorial / 2022 ஜூன் 15 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மே.9 ஆம் திகதியன்று “மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்த எம்.பியும், மேயரும் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்ணான்டோ ஆகிய இருவருமே இவ்வாறு பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
6 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago