Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர் - யுவதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் செவிமெடுக்காத நிலையொன்று தற்போது தோன்றியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தல் விஞ்சாபனத்தில் இளைஞர் - யுவதிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
4 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago