Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரை மொட்டினை தவிர புதிய பொது சின்னத்தின் கீழ், புதிய கூட்டமைப்பினை உருவாக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்வரும் என, தொடர்ந்தும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.
“புதிய கூட்டணிக்கான சக்திமிக்க அடித்தளமொன்றை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு தாமரை மொட்டினை தவிர்த்து பொது சின்னமொன்றை பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
40 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
1 hours ago