Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சையில் ஊழல், மோசடி சம்பவங்களை குறைப்பதற்கு முடிந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அண்மைய வருடங்களுடன் ஒப்பிடும் போது, மோசடி குறைந்த பரீட்சையாக 2019ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விவரங்களை புள்ளிவிவரங்களுடன் எதிர்காலத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago