2025 மே 19, திங்கட்கிழமை

மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை விவசாய அமைச்சின் தலைவர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

அவரை, தம்புள்ளை நீதவான் முன்னிலையிலே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோது அவரை, தலா 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X