2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார கைது

George   / 2017 ஜனவரி 02 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .