Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்நிகழ்வில் அருந்தவநாதன் அனோசன் (யாழ். மாவட்ட அமைப்பாளர்), தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் இணைந்திருந்தனர்.
கட்சியின் அடிமட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதிய அரசியல் சவால்களை எதிர்கொள்வது மற்றும் யாழ். மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பது போன்ற நோக்கங்களை மையமாகக் கொண்டே இந்தப் பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.











1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago