R.Maheshwary / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 வயதுக்கு மேற்பட்ட 85,000 பேர் இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளவில்லை என, கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தில் உள்ளனர் என்றும் அதற்கமைய, யாழ் மாவட்டத்தில் இதுவரை 20,000 பேர் எவ்வித தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3,000 பேர் வரை தடுப்பூசி எதனையும் ஏற்றிக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
4 hours ago