Editorial / 2026 மே 07 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியினக் கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார்.
வெலிசர மார்பு நோய் வைத்தியசாலையில் (Chest Hospital) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் தனது 62-ஆவது வயதில் காலமானார்.
ரத்கல பழங்குடியின மக்களின் தனித்துவமான கலாசாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில், அவர் நீண்டகாலமாகத் தலைமைத்துவம் வழங்கி வந்த ஒரு முக்கிய தலைவராவார். அவரது மறைவு ரத்கல கிராம மக்கள் மத்தியிலும், ஒட்டுமொத்தப் பழங்குடியினச் சமூகங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago