2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Editorial   / 2022 ஜனவரி 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை வெட்டி எறிந்து இலங்கை கடற்படைஅட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .