2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ரயில் சேவைகள் இரத்து

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணஞ்செய்யும் ரயில்கள் இரண்டின் சேவைகள் இன்று காலை முதல்  இரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த இரு ரயில்களிலும் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாகவே இவற்றின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .