Freelancer / 2026 மார்ச் 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை - ரஷ்யா இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இராஜதந்திர உறவுகளில் இந்த 11 ஆவது ஆலோசனை கூட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. (a)
24 minute ago
43 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
43 minute ago
57 minute ago