J.A. George / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ தலைமை அதிகாரியாக டிசெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ தலைமை அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன ஓய்வுபெறும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
33 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
8 hours ago