Editorial / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசியல் அரங்கில் புரட்சிகரப் பிரமுகரும், முன்னாள் நிதி அமைச்சரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரொனி டி மெல், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (27) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 99.
ரொனி டி மெல் இலங்கைக்கு சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாகவும் இருந்தார்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026