Freelancer / 2026 மே 07 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரித்து 2,500 ரூபாவாக விற்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரித்து 6,245 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. (a)
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago