2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை ;மூவர் கைது

Simrith   / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மூன்று நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ பகுதியில் இன்று (26) ஒரு பெண் உட்பட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை வெளிக்கொணர தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X