2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

இவரைக் கண்டால் தகவல் தாருங்கள்

Simrith   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய இலங்கை பொலிஸ் பொதுமக்களின் ஆதரவைக் கோரியுள்ளது.

071 859 8888 (வட்ஸ்அப்) அல்லது 011 233 7162 / 071 859 2087 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல்களை வழங்கலாம் என்றும், அனைத்து தகவல்களும் ரகசியமாக கருதப்படும் என்றும் பொலிஸ் உறுதியளித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X