Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி பல்கலைக்கழக கணினி மற்றும் தொழிநுட்ப பீடத்தில் மாணவரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக, நீதியரசர்கள் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முரண்பாடு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையொன்றை ஒரு வாரத்துக்குள் பிரதி பேராசிரியரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழிநுட்ப பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த முரண்பாடு காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் கணிணி மற்றும் தொழிநுட்ப பீடம் சிலவாரங்களாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago