Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மே 16 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் கினிகத்தேனை பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் கினிகத்தேன அம்பகமுவ பகுதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் குறைபாடுகளுடன் பஸ்களை இயக்கிய 5 இ.போ.ச பஸ்கள் மற்றும் 6 தனியார் பஸ்களின் 11 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
02 Jun 2025