Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கை தொடர்பில் நாளை (01) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் அவதானம் செலுத்தப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவத்தினரை சந்தித்து போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago