2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபசார விடுதி சுற்றிவளைப்பு

Editorial   / 2019 மார்ச் 03 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் வெலிக்கடை பிரதேசத்தில் இயங்கி வந்த விபசார விடுதியொன்று, பொலிஸாரால் நேற்று (02) இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்திலிருந்து 20, 27 மற்றும் 31 வயதுகளையுடைய பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .