Freelancer / 2025 ஜூன் 28 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீட்டில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (27) உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
தண்ணீரை சூடாக்க மின்சார ஹீட்டரைப் பயன்படுத்தும்போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
15 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago