Janu / 2026 மே 04 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, தனது கட்சியின் வெற்றி உறுதியான கையோடு சென்னை நீலாங்கரையிலுள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், பெற்றோரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு தனது தந்தை மற்றும் தாயின் பாதங்களை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே நிலவிய இந்த சந்திப்பு, தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago