Editorial / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிப்பன்ன ராம்யா வீதி பிரதேசத்தின் முஸ்லிம் கிராமமொன்றிலிருந்து இன்று காலை விமானங்களை தாக்கி அழிக்கும் 5 குண்டுகளும் டெட்டனேட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு, கிடைத்த தகவலுக்கமைய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் குண்டுகள் 8 அங்குலம் நீளமான ( 5-0) ரக குண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
5 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
57 minute ago
2 hours ago