2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளவத்தையில் 49 தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று இலங்கையில் 649 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 295 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் 49 தொற்றாளர்கள் வெள்ளவத்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மட்டக்குளியில் 29 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொம்பனி வீதியில் 7 பேரும் கொட்டாஞ்சேனையில் 21 பேரும் தெமட்டகொடயில் 22 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .