2025 மே 19, திங்கட்கிழமை

விடுதி உரிமையாளர் படுகொலை

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அநுராதபுரம், கடபனஹா,முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் நேற்று இரவு இனந்தெரியாதோரால்  கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வசந்த சொயிசா(வயது 57) எனவும் கராத்தே பயிற்றுவிப்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது

முகத்தை மூடியவாறு குறித்த விடுதிக்குள் நுழைந்த 20பேர் கொண்ட குழுவினர் விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட 3 சேவையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர்,அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான ஏனைய மூவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X