2025 மே 19, திங்கட்கிழமை

விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம்

George   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாக குழுவுக்கு, புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் 2015-2017ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, குறித்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், தமது விண்ணப்ப படிவங்களை, நாளை மறுதினம் 24ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஒப்படைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X