2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெளிநாட்டவர் 14 பேர் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் வெளிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பல் மூலமாக 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .