Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
J.A. George / 2021 மார்ச் 24 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் V ரக கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அதன்படி, சுமார் 7 மில்லியன் ஸ்புட்னிக் V ரக கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி குறித்த தடுப்பூசிகள் 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .