Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேவைக்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரரைத் தெரிவு செய்ய முடியாதென, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு, தயாராகவிருப்பதாகவும் வேறு எவரின் தேவைக்காகவும் வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றத்துக்காக வாக்களித்த மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக, மக்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026