Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில், இறுதி முடிவு எடுப்பற்காக, இன்று இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின், கொழும்பிலுள்ள இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காவே இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026